Verukku Neer

Verukku Neer

Verukku Neer
Format
Audiobook
Listen anywhere
$5.69
Support the people who made thisYour purchase supports the people who made this work

Description

காந்தியக் கோட்பாடுகளை உயிராய் மதிக்கும் யமுனா. அவள் உள்ளம் கொள்ளை கொண்ட காதலனாலேயே அக்கோட்பாடுகள் எதிர்க்கவும் பரிகசிக்கவும் படுகின்றன. அவள் தன் பாதையைத் தீர்மானிக்கிறாள். ஆனால் சென்னையிலும் கல்கத்தாவிலும் பாட்னாவிலும் அவள் சந்திக்கும் வெளி உலக நிதர்சனங்களும் திருமண பந்தத்தில் அவளது போராட்டமும் அவளை மாற்றுகின்றனவா? அவள் முடிவென்ன? கொள்கைப்பிடியில் உறுதியாகிறாளா இல்லை நழுவவிடுகிறாளா? இயற்கையழகின் வருணனைகள், பல்வித பாத்திரப்படைப்புகள், உணர்ச்சி பூர்வமான வசனங்கள், விறுவிறுப்பான கதையோட்டம். வாருங்கள், யமுனாவோடு பயணிக்கலாம்!

This is the story of

Product details

Publisher
Storyside IN
Narrated by
Jeyalakshmi Narayanan
Release date
December 6, 2020
Length
6 h 52 min
Total file size
189 MB
Audio
25 chapters
Edition
Unabridged
Language
Tamil
Copyright
© 2020
ISBN
9789389860269
||