Sathiya Sodhanai

Sathiya Sodhanai

Sathiya Sodhanai
Format
Audiobook
Listen anywhere
$13.07
Support the people who made thisYour purchase supports the people who made this work

Description

காந்தியடிகளே இந்நூலிற்கு முன்னுரை எழுதியுள்ளார். தன்னுடன் எரவாட சிறையில் இருந்த சேத் ஜெர்மதாஷ் அவர்களின் வற்புறுத்தலின் பேரிலேயே இச்சுயசரிதையை எழுத முனைந்ததாகக் குறிப்பிடுகிறார். இது போன்ற சுயசரிதைகளை எழுதுவது மேலை நாடுகளில் இருந்துவந்த பழக்கமாகும், கீழைநாடுகளில் முற்றிலுமாக இப்பழக்கம் இல்லை என்றும் நண்பரின் யோசனையை எண்ணிப்பார்த்தது குறித்தும் குறிப்பிடுகிறார். தமது எண்ணங்கள் பிற்காலத்தில் மாற நேரலாம் என்ற போதிலும் சத்தியத்துடன் தம் வாழ்வில் செய்த சோதனைகளைப் பதிவு செய்ய வேண்டும் என்னும் எண்ணத்திலேயே இன்னூலை எழுத முனைந்ததாகக்குறிப்பிடுகிறார்.

Product details

Publisher
Storyside IN
Narrated by
Manimaran
Release date
October 2, 2021
Edition
Unabridged
Language
Tamil
Copyright
© 2021
ISBN
9789354837487
||