

Audiobook
Amma Oru Kolai Seidhaal
Amma Oru Kolai SeidhaalFormat
Audiobook
Listen anywhere
$5.69
Support the people who made thisYour purchase supports the people who made this work
Description
அம்பை சர்வசாதாரணமாக பேசப்பட்ட யதார்த்தத்தை துளைத்து பார்த்து ஆராய்ந்து அன்றாட வாழ்வின் பௌதிக விவரங்களை அந்நியப்படுத்தி காண்பிக்கிறார். தாமிரபரணி ஆற்றோரத்து கிராம பெண்ணொருத்தி நாள்தோறும் செய்யும் வேலைகள் எருமை மாட்டிற்கு தீனி இடுதல், தோசைக்கு மாவு அரைத்தல், இட்லி சுடுதல் ,வீட்டில் புருஷர்கள் தும்மினாலும் இருமினாலும் இதோ என்றும் மிளகு சீரக பொடித்து சுடு தண்ணீர் தயார் செய்தல் - அம்பையின் பார்வையில் ஒரு யுகத்தின், பல யுகங்களின் மண்டி கிடந்து மழுங்கிப்போன சரித்திரமாக, சோற்று மணத்தின் வரலாறாக, பின்கட்டு உலகின் யுகக் குறிப்பாக உருமாறுகின்றன.
Product details
- Publisher
- Storyside IN
- Narrated by
- Deepika Arun
- Release date
- June 18, 2023
- Length
- 8 h 20 min
- Total file size
- 229 MB
- Audio
- 16 chapters
- Edition
- Unabridged
- Language
- Tamil
- Copyright
- © 2023
- ISBN
- 9789356046047
||