Hitler- Sollappadatha Sarithiram

Hitler- Sollappadatha Sarithiram

Hitler- Sollappadatha Sarithiram
Format
Audiobook
Listen anywhere
$5.69
Support the people who made thisYour purchase supports the people who made this work

Description

இப்படியும் ஒருவர் வாழ்ந்திருக்கிறாரா?' என்று எப்போதும் அதிர்வுகளைக் கிளப்பும் ஆளுமை அடால்ஃப் ஹிட்லர்

பேசப் பேசத் தீராத அசாதாரண வாழ்க்கை. எந்தக் கோணத்தில் அணுகினாலும் திகைப்பூட்டும் குணச்சித்திரம். எதிர்காலத் தலை முறையினரையும் நடுநடுங்கச் செய்யும் குரூரம். இத்தனைக் கொடூரங்களைத் தாண்டியும் நம்மையறியாமலேயே நமக்குள் பிரமிப்பை வளர்க்கும் பிறவி - ஹிட்லர்

நாஜி ஜெர்மனிக்குள் இடது காலை எடுத்து வைக்கத் தயாராகுங்கள்.

Product details

Publisher
Storyside IN
Narrated by
M Arunachalam
Release date
September 8, 2021
Length
10 h 29 min
Total file size
288 MB
Audio
27 chapters
Edition
Unabridged
Language
Tamil
Copyright
© 2021
ISBN
9789354344657
||