

Audiobook
Oru Bussvaanak Kaathal Kathai
Oru Bussvaanak Kaathal KathaiFormat
Audiobook
Listen anywhere
$3.34
Support the people who made thisYour purchase supports the people who made this work
Description
இளம் விற்பனைத் துறை இஞ்சினீயர் பாலு, தன்னுடைய வாடிக்கையாளர் கம்பெனியில் நிர்வாக இயக்குனரின் செகரட்டரியாக இருக்கும் திவ்யாவின் மீது தீவிரமாய்க் காதல் வசப்படுகிறான். தனக்கும் திவ்யாவுக்கும் ஏதோ ஒரு முன் தொடர்பு உண்டு என்று அவன் உள்ளுணர்வு தீவிரமாய்ச் சொல்கிறது. ஒரு வேளை அது ஜன்மாந்திரத் தொடர்போ? அவன் திவ்யாவின் மதிப்பையும், நட்பையும் பெற்றாலும், அவள் தன்னைக் காதலிக்கிறாளா என்பதை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவளுக்குத் தன் மனதை வெளிப்படுத்தி ஒரு காதல் கடிதம் எழுதி அனுப்புகிறான். அது அவளுக்குப் போய்சேர்ந்ததா? இல்லை வேறு பிரச்சனையாகிவிட்டதா?
Product details
- Publisher
- Storytel Original IN
- Narrated by
- Deepika Arun
- Release date
- November 4, 2021
- Length
- 45 min
- File size
- 21 MB
- Audio
- 1 chapter
- Edition
- Unabridged
- Language
- Tamil
- Copyright
- © 2021
||