Koonan Thoppu
Audiobook

Koonan Thoppu

Koonan Thoppu
Format
Audiobook
Listen anywhere
$5.69
Support the people who made thisYour purchase supports the people who made this work

Description

விபர சூட்சுமங்களோடும் அதன் அடுக்குகளோடும் தனக்கு முற்றாகத் தெரிந்த ஒரு அனுபவ உலகத்தையே மீரான் வெளிபடுத்துகிறார். அறிந்தவற்றை மட்டுமே சொல்வதும் ஒரு தமிழ் அதிசயம்தான். வாழ்வின் சகல மண்டலங்களையும் கற்பனையின் வீச்சில் அள்ளலாம் என்று, கள ஆராய்ச்சிகளுக்கு அகப்படாத வாழ்க்கைச் சூட்சுமங்கள் எதுவும் இல்லை என்று கொள்ளும் நம்பிக்கைக்கு எதிர்நிலை இது. மீரானின் அனுபவ உலகம் பொதுவான தமிழ்ப் படைப்புகளின் தரங்களுக்கு அப்பால் கரடுமுரடானது. முள்ளும் புதரும் விஷச் செடிகளும் கொண்ட காடு போல் கிடக்கிறது அது. ஆனால், முட்செடிகளும் பூக்கின்றன. பூக்களைச் சொல்ல முட்களை

Product details

Publisher
Storyside IN
Narrated by
Mu Samsudheen
Release date
March 3, 2021
Length
8 h 6 min
Total file size
222 MB
Audio
39 chapters
Edition
Unabridged
Language
Tamil
Copyright
© 2021
ISBN
9789369314379
||