

Audiobook
Chinna Vishayangalin Kadavul
Chinna Vishayangalin KadavulFormat
Audiobook
Listen anywhere
$13.07
Support the people who made thisYour purchase supports the people who made this work
Description
"அருந்ததி ராயின் நாவல் அவரது சொந்த வாழ்க்கையின் சாயலைக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. அய்மனம் என்ற கேரள கிராமம்தான் அவருடைய சொந்த ஊர். நாவலின் கதை நடப்பதும் அய்மனத்தில்தான். இரட்டைக் குழந்தைகளான எஸ்தா என்ற எஸ்தப்பன், ராஹேல் இருவரும் ஒன்றாகப் பிறந்து பத்து வயதுவரை ஒன்றாக வளர்ந்து பெற்றோரின் மண விலக்குக் காரணமாகப் பிரிந்து விடுகிறார்கள். இருபத்தி மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கிறார்கள். இந்த இடைவெளியில் நடக்கும் சம்பவங்கள்தாம் கதை. நாவலிலேயே குறிப்பிடப்படுவதுபோல மகத்தான கதைகள் என்பவை நீங்கள் கேட்ட, மீண்டும் கேட்க விழையும் கதைகளே.
Product details
- Publisher
- Storyside IN
- Narrated by
- Chithra Balasubramanian
- Release date
- March 5, 2021
- Length
- 12 h 29 min
- Total file size
- 343 MB
- Audio
- 21 chapters
- Edition
- Unabridged
- Language
- Tamil
- Copyright
- © 2021
||